3 குழந்தைகளை பெத்தவங்களா இவங்க? என்ன ஒரு குத்தாட்டம்? பிக்பாஸ் நடிகையின் வீடியோ உள்ளே..!

பிரபல பிக்பாஸ் நடிகை ரேஷ்மா இடுப்பை வளைத்து நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகை ரேஷ்மா புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்த நடிகை ரேஷ்மா, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகவும் இளமையாக காணப்படும் நடிகை ரேஷ்மா நீல நிற உடை அணிந்து இடுப்பை வளைத்து கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். நடிகை ரேஷ்மாவின் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கமெண்டுகளை செய்து வர்ணித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நடிகை ரேஷ்மாவின் இந்த வீடியோவை கண்ட அவரது ரசிகர்கள் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவா இவர் என்று ஆச்சரியப்படும் வகையில் கமெண்டுகளை செய்து வருகின்றனர். நடிகை ரேஷ்மாவின் இந்த கவர்ச்சி நடனமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.