ஆண் நண்பருக்கு உடலின் அந்த இடத்தில் முத்தம்! அமலா பால் வெளியிட்ட அறுவெறுப்பு புகைப்படத்தில் இருப்பது யார்?

நடிகை அமலாபால் ஆண் நண்பர் ஒருவரின் மொட்டை தலையில் முத்தமிட்டு அவரது பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் , ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய அழகிய நாட்களை வீட்டிலேயே தன் தாயுடன் கழித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் விதார்த் உடன் இணைந்து நடித்த மைனா என்ற திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய் , சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். நடிகை அமலாபால் நடித்திருந்த திரைப்படத்தின் இயக்குனரான ஏஎல். விஜய் அவர்களை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனையடுத்து நடிகை அமலா பால் திடீரென்று யாருக்குமே தெரியாமல் பாவ்நீந்தர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

ஆனால் இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரே நாளில் இந்த படத்தை அவரை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமலாபாலின் இரண்டாவது திருமணமும் அவருக்கு சரியாக அமையவில்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நடிகை அமலாபால் மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் மொட்டை தலை கொண்ட ஆண் நண்பர் ஒருவருடன் போஸ் அளித்திருக்கிறான் நடிகை அமலாபால். அவரது மொட்டைத் தலையில் கேட் பூசுவது மற்றும் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகை அமலா பால். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மூன்றாவதாக இந்த மொட்டைத் தலை கொண்ட நபரா? என்று கமெண்ட் செய்துள்ளனர்.