3 மாதம் கர்ப்பமான ஆட்டை கொடூரமாக பாலாத்காரம் செய்த இளைஞர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கருவுற்ற ஆடு ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்தது


பாட்னா புறநகர் பகுதியான பர்சா பஜாரைச் சேர்ந்தவர் முகமது சிம்ராஜ். கடந்த செவ்வாய்க் கிழமை மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திய அவர் போதையின் ஆதிக்கத்திலேயே வந்து கொண்டிருந்த போது எதிர்ப்பட்டது அந்த அப்பாவி விலங்கு.

 

மூன்று மாதங்கள் சினையாக இருந்த அந்த ஆட்டைக் கடத்திக் கொண்டு தனியானதொரு இடத்துக்குச்சென்ற சிம்ராஜ் அதனை வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த ஆடு பின்னர் வீட்டுக்கு அருகிலேயே உயிரிழந்தது.

 

இது குறித்து ஆட்டு உரிமையாளரான பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

ஒரு மனிதனின் மிருகத்தனம் ஒரு அப்பாவி மிருகத்தை பலி வாங்கியிருக்கிறது.