96 பட ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!!!

விஜய் சேதுபதி, திரிஷா நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளி வந்த 96 படமானது எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பள்ளி பருவத்தின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படமானது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் நீக்கப்பட்டசீன்ஸ்கள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றால் அது  மிகையல்ல.