கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்குள் யாரும் செல்லவோ அந்த மாவட்டத்தில் இருந்து யாரும் வெளியே வரவோ அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.
மிரட்டும் கொரோனா! சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 75 மாவட்டங்கள் முடக்கம்..! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் முடக்கப்படும் 75 மாவட்டங்கள் கீழே..
தமிழ்நாடு: சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம்
கர்நாடகா: பெங்களூர், சிக்கபள்ளாபுரா, மைசூர், குடகு மற்றும் கல்புர்கி
புதுச்சேரி: மாஹே
கேரளா: ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், மல்லபுரம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர்
ஆந்திரா: பிரகாசம், விஜயவாடா மற்றும் விசாகபட்டினம் ராஜஸ்தான்: பில்வாரா, ஜுன்ஜுனு, சிகார் மற்றும் ஜெய்ப்பூர்
தெலுங்கானா: பத்ராட்ரி கோத்தகுடம், ஹைதராபாத், மேட்சாய், ரங்கா ரெட்டி மற்றும் சங்க ரெட்டி
உத்தரபிரதேசம்: ஆக்ரா, ஜிபி நகர், காசியாபாத், வாரணாசி, லக்கிம்பூர் கெரி மற்றும் லக்னோ
உத்தரகண்ட்: டேராடூன்
மேற்கு வங்கம்: கொல்கத்தா மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள்
லடாக்: கார்கில் மற்றும் லே
மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர்
மகாராஷ்டிரா: அகமதுநகர், அவுரங்காபாத், மும்பை, நாக்பூர், மும்பை புறநகர்கள், புனே, ரத்னகிரி, ராய்காட், தானே மற்றும் யவத்மால்
ஒடிசா: குர்தா
புதுச்சேரி: மகே
பஞ்சாப்: ஹோஷியார்பூர், எஸ்.ஏ.எஸ் நகர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர்
சண்டிகர்: சண்டிகர்
சத்தீஸ்கர்: ராய்ப்பூர்
டெல்லி: மத்திய, கிழக்கு டெல்லி, வட டெல்லி, வட மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி
குஜராத்: கட்ச், ராஜ்கோட், காந்திநகர், சூரத், வதோதரா, அகமதாபாத்
ஹரியானா: ஃபரிதாபாத், சோனேபட், பஞ்ச்குலா, பானிபட் மற்றும் குருகிராம்
இமாச்சலப் பிரதேசம்: காங்க்ரா
ஜம்மு & காஷ்மீர்: ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு