3 நாட்கள்! நடுக் காடு! சிக்கித் தவித்த சிறுமி! மீட்ட உடன் கேட்ட முதல் கேள்வி! நெகிழ்ச்சி சம்பவம்!

ரஷ்யாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காணமற் போன 5 வயது சிறுமியை திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்த ராணுவ வீரர்கள் குவியும் பாராட்டுகள்.


ரஷ்யாவை சேர்ந்த பிராந்தியத்தை சேர்ந்த கிராமத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை காணமற் போன சிறுமி ஜரினா இவர், தனது குடும்பத்தினருடன் காளான் பறிக்க போன போது வழிதவறியுள்ளார்.

சிறுமி காணமற் போன வுடன்,பதறிய பெற்றோர் உடனடியாக காவல் துறையை நாடவும், இராணுவ வீரர்கள் உதவிடுடன் அடர்ந்த காடுகள் உடபட எல்லா இடங்களில் தேடபட்டார்.

மிக சவாலான இந்த பிரச்சனையில் தொடர்ந்து சாதுரியமாக செய்ல்பட்ட வீரர்கள் ஜரினாவின் அம்மா மற்றும் பாட்டியின் குரலை வைத்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை அன்று இரவு அவர் புளூ பெரி காட்டிற்க்கு அடுத்து உள்ள பகுதியில் மீட்கப் பட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கபட்டர்.

மீட்கபட்டவுடன் அந்த சிறுமி முதலில் கேட்டது சாக்லட் என மகிழ்ச்சியுடன் அந்த இராணுவ வீரர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.