47 வயசுல போடுற டிரஸ்ஸா இது? ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த நடிகை!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. குறிப்பாக ஃபேஷன் உடைகளை அணிவதன் பாலிவுட்டின் பிரபலமனாவர்.


இவர் கடந்த 1997 முதல் ஹிந்தி திரையுலகில் இருந்து வரும் இவர் நடிகையாகவும், டான்சராகவும், மாடலாகவும், சின்னத்திரை

தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருக்கும் அர்பாஸ் கான் என்பவருக்கும் கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. .பின்னர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். 

 இவருக்கு தற்போது 45 வயதாகிறது இவருக்கும் பாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே தற்போது காதல் நிலவி வருகிறது. ஆனால் இந்த காதல் சற்று விவகாரனாமது. ஏனெனில் மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் 16 வயது குறைந்த நடிகர் ஆவார். மேலும் மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார்

 இந்நிலையில் 46 வயதிலும் தனது உடல் வளைவு நெளிவுகளையும் முன்பின் அம்சங்களையும் கனகச்சிதமாக பாதுகாத்து வரும் மலைக்கா அரோரா சமீபத்தில் வெளியே செல்லும் போது மேலே ஒரு உள்ளாடை கீழே மிகக் குட்டையான உடை அணிந்து சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உடனடியாக புகைப் படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.