45 வயதில் உச்சகட்டம்! ரசிகர்களை ஜொல் விட வைத்த 32 வயசு நடிகரின் காதலி!

நடிகை மலைக்கா அரோரா பாலிவுட்டில் முன்னொரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்.


இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இவருக்கும் பாலிவுட்டின் நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே தற்போது காதல் நிலவி வருகிறது. ஆனால் இந்த காதல் சற்று ஏடாகூடமானது.

ஏனெனில் மலைக்கா அரோரா விட அர்ஜுன் கபூர் 13 வயது குறைந்த நடிகர் ஆவார். மேலும் மலைக்கா அரோராவிற்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் மாலத்தீவில் தனது விடுமுறை நாட்களில் நாட்களை கழித்து வரும் மலைக்கா அரோரா 45 வயதிலும் தனது உடற்கட்டை அம்சமாக வைத்துள்ளதை காட்டும் வண்ணம் பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அர்ஜுன் கபூர் என்ன செய்வாரோ…! கண்டிப்பாக கட்டியணைப்பார் என்பது மட்டும் உறுதி.