சித்தியுடன் 17 வயது இளைஞனுக்கு தகாத உறவு! கண்டுபிடித்த பெற்றோர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

17 வயது இளைஞனை 2 ஆண்டுகளாக பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தின் அருகே பொழியூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன் சிறிது நாட்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டதாக காட்சியளித்தான். பெற்றோர்கள் ஏதேனும் கேட்டால் அவர்களை அடிப்பதும் வீட்டில் உள்ள டிவி மற்றும் பிற பொருட்களை உடைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தான்.

இவனுடைய நடவடிக்கைகளினால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவனை மனநல காப்பகத்தில் சேர்த்தனர். அவனிடம் காப்பகத்தில் உள்ள மருத்துவர்கள் பல்வேறு கவுன்சிலிங் முறைகளை கையாண்டனர். அவற்றின் இறுதியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவன் தன் சித்தி வீட்டிற்கு விடுமுறையின்போது சென்றுள்ளான். அப்போது ஒரு பெண் இவனிடம் அன்பாகப் பேசி வசியம் செய்துவிட்டார்.

உடலைத் தொட்டு பேசுவதில் தொடங்கி உடலுறவு வரை இருவரும் அனுபவித்துள்ளனர். பின்னர் தன் விடுமுறை நாட்கள் முழுவதையும் தன் சித்தியின் வீட்டில் கழித்துள்ளான். சில தினங்கள் பள்ளிக்கு லீவ் போட்டுவிட்டு அந்தப் பெண்ணிடம் உல்லாசத்தை அனுபவித்துள்ளான்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, 11- ஆம் வகுப்பை சித்தி வீட்டில் இருந்து படிப்பதற்கு பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளான். அதற்கு அவர்கள் மறுக்கவே இவன் இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவன் போன்று நடந்து கொண்டிருக்கிறான் என்பதனை மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்தப் பெண் பற்றிய புகாரை காவல் நிலையத்தில் அளித்தனர். பொழியூர் காவல்துறையினர் அந்தப் பெண்ணை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.