மொஹரம் ஊர்வலத்தில் துயரம்! கட்டுக்கடங்காத கூட்டம்! மூச்சுத் திணறி 31 பேர் பலி!

புனிதத்தலத்தில் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டு 31 பேர் உயிரிழந்த சம்பவமானது ஈராக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈராக்கில் கர்பாலா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் அசவுரா நினைவு  நிலையை அடைந்தார். கி.பி.680-ஆம் ஆண்டில் ஷிடேஷ் தீர்க்கதரிசிகள் இங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களின் உரிமைக்காக இமாம் ஹுசைன் என்பவர் போராடி உயிர் நீத்தார். இவருக்கு இங்கு ஆண்டுதோறும் நினைவு விழாக்கள் நடைபெறும்.

இந்த விழாவில் எப்பொழுதும் பலர் தாக்கப்படுவர். 2004-ஆம் ஆண்டில்  143 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர்.2005-ஆம் ஆண்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 950 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டும் துரதிஷ்டவசமாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 31 சிக்கி உயிரிழந்தனர். மக்கள் பதற்றத்தில் ஆங்காங்கே சிதறி ஓடினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

அதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது ஈராக் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமானதால் மேம்பாலம் இடிந்து விழுந்ததாக புனிதத்தல நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் மேம்பாலம் உடைந்ததாலே  கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது ஈராக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.