23 வயது பெண் ஆசிரியர் தன் மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பிய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய வகுப்பு ஆசிரியை! பிறகு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவில் மினசோட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு டாலியா வார்னர் என்ற 23 வயது பெண் வசித்து வருகிறார். சாமர்செட் நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வகுப்பில் பயிலும் 15 வயது பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
அமெரிக்கா நாட்டில் நடக்கும் ஒரு விளையாட்டு விழாவிற்கு அந்த மாணவனை டாலியா அழைத்து சென்றுள்ளார். காரில் செல்லும்போது மாணவனின் உணர்ச்சியை தூண்டும் வகையில் டாலியா நடந்து கொண்டுள்ளார்.
மாணவனின் உடலை தொட்டு பேசுவதும், முத்தம் கொடுப்பதும் என அவனுடன் மிகவும் நெருக்கத்தில் இருந்துள்ளார். ஸ்னாப்சாட் மூலம் அந்த மாணவனுடன் டாலியா பேச தொடங்கினார். பின்னர் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். தன்னுடைய நிர்வாண படங்களையும் ஸ்னாப்சாட் மூலம் மாணவரிடம் பகிர்ந்துள்ளார்.
இதனால் பயந்த மாணவன் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.