2000 அடி மலை உச்சியில் பிரமாண்ட பெருமாள் சிலை! உயிரை பிணையம் வைத்து பாலாபிஷேகம்! மெய்சிலிர்க்க வைக்கும் செயல்!

திருமலை திருப்பதியில் உள்ள மிகவும் பழமையான 2000 அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலையில் உள்ள மிகவும் பழமையான 2,000 அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு தற்போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.அதில் சுமார் 1000 கிலோ எடையுள்ள பூக்களை மாலையாகக் கோர்த்து பெருமாளுக்கு அணிவித்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பானங்கள் செல்லும் வழியில் கடைசி வளைவில் நாராயணகிரி மலை உள்ளது இதில் மிகவும் புகழ் பெற்ற மற்றும் பழமையான பெருமாள் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று திருமலை பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் பூக்களால் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தினர்.

மற்றும் இந்த சிறப்பு பூஜையை தான பல்வேறு பக்தர்கள் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து இந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.