முன்னாள் காதலியுடன் காதலன் கட்டாய செக்ஸ்! நேரலையில் பார்த்த கணவன்! அதிர வைத்த சம்பவம்!

தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மாப்பிள்ளைக்கு வீடியோகால் மூலம் காண்பித்த முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.


கொல்கத்தவைச் சேர்ந்த 25 வயது நபரும் மும்பையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணும் காதலித்து  வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பலமுறை டேட்டிங் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

அதனை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்ணும் தனது காதலுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டு புது வாழ்க்கைக்குத் தயாரானார். இது அந்த நபரின் ஆத்திரத்தைத் தூண்டியதை அடுத்து அந்தப் பெண்ணை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்த அந்த நபர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் பாலியல் பலாத்காரத்துக்கு முன் அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வீடியோ கால் செய்த அந்த நபர் அனைத்தையும் வீடியோ காலில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அந்த நபர் கொல்கத்த்தாவுக்கு தப்பியோடி விட, இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டி.பி.மார்க் போலீசார் அந்த நபரை பிடிக்க கொல்கத்தா விரைந்துள்ளனர். ஆனால் இதுவரை கைது அந்த நபர் கைது  செய்யப்படவில்லை