காதலனை நம்பி தென்னந்தோப்பில் ஒதுங்கிய 10ம் வகுப்பு மாணவி! உல்லாசமாக இருந்த பிறகு காத்திருந்த அதிர்ச்சி!

மதுரையில் 9-ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகனின் பெயர் ஜெயபிரகாஷ். அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை ஜெயபிரகாஷ் காதலித்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயபிரகாஷ் அவரை தடுத்து நிறுத்தி தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நிச்சயமாக திருமணம் செய்துகொள்வதாக அவர் மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் ஆசை தீர இருவரும் தென்னந்தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளனர். 

ஆனால் உல்லாசமாக இருந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த மாணவி வீட்டில் வந்து பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். உடனடியாக அவர்கள் சமயநல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் ஜெயபிரகாஷை  கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.