40 வயதில் குட்டை பாவாடையுடன் போட்டோவுக்கு செக்சி போஸ்!

தமிழில் ரோஜா கூட்டம் படத்தில் நடித்த பூமிகாவை அவ்வளவு சுலபமாக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இவர் பத்ரி படத்தில் விஜய்க்கும் ஜோடியாக நடித்துள்ளார். 

சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் படம் மூலம் தமிழில் பேசப்பட்ட நடிகையானார். தமிழில் வெளியான சேது படம் இந்தியில் தேரே நாம் என ரீமேக் செய்யப்பட்ட போது அதில் கதாநாயகியாகவும் நடித்தார் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய பூமிகா அண்மையில் யூடர்ன் படம் மூலம் மீண்டும் அறிமுகம் கொடுத்தார். இந்த நிலையில் வாய்ப்புகளுக்காக தற்போது குட்டை பாவாடையுடன் செக்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை விதவிதமாக எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பி வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறாராம் பூமிகா.

See More

Latest Photos