யுவராஜ் சிங் மனைவியிடம் வரம்பு மீறிய ஆஷிஷ் நெஹ்ரா! வைரல் ஆகும் போட்டோ!

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவியிடம் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரம்பு மீறியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது மனை ஹேசல் கீச் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். தன்னுடைய சக வீரர்கள் பலரையும் அவர் அழைத்திருந்தார்.

அந்த வகையில் நிகழ்ச்சியில் ஆஷிஷ் நெஹ்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மது, மாது என உற்சாகமாக சென்று கொண்டிருந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் நேராக ஆஷிஷ் நெஹ்ரா மனைவியிடம் சென்ற யுவராஜ் சிங், உங்கள் கணவர் என் மனைவியின் முகத்தில் என்ன செய்கிறார் பாருங்கள் என்று புகார் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன ஆஷிஷ் நெஹ்ராவின் மனைவி அங்கு சென்றுள்ளார்.

அப்போது தான் தெரிந்தது, யுவராஜ் சிங் மனைவியின் கன்னத்தில் ஆஷிஷ் நெஹ்ரா கேக்கை தடவியிருந்தது. விளையாட்டிற்கு இப்படி செய்ததாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

உடனே தானும் விளையாட்டுக்குதான் உன் மனைவியிடம் புகார் கூறினேன் என்று கூறி பலமாக சிரித்துள்ளார் யுவராஜ். இதன் பிறகு தான் பிறந்த நாள் கொண்டாட்டம் இயல்பான நிலைக்கு வந்துள்ளது.