அத்தை மகள்! காதலி! அநாதைப் பெண்! 3 பேரை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த விபரீத முடிவு!

தர்மபுரி மாவட்டத்தினை சேர்ந்த நேட்சுரல்ஸ் சலூனில் வேலைப்பார்த்து வந்தவர் ராஜா (30 வயது) தனது சொந்த மாமன் மகள் சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவருக்கு,


திடீர் என தேனியில் பணியிடை மாற்றம் கொடுக்க, அங்கு சென்று தனியாக இருந்த ராஜா, தனலட்சுமி என்ற மற்றொரு பெண்ணை திருமணமானவர் என்பதை மறைத்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்,

இந்த நிலையில் மற்றொரு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்ட ராஜா அங்கேயும் தனது வேலையைக் காடியுள்ளார், ஆதரவற்ற 19 வயதே ஆன காவ்யா என்ற இளம் பெண்னை காதலித்த ராஜா,

அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம் ஆன ராஜா,

முதல் மனைவியிடம் செல்லாமல், வெளியில் விடுதியில் தங்கியிருந்தார், இந்த நிலையில் மூன்றாவது காதலியுடன் உல்லாசமாக இருக்கா ஆசைப்பட்ட ராஜா அவரை போனில் அழைத்து வற்புறுத்த, காவ்யா மறித்து போனை துண்டித்து விட்டார்,

இதனால மனமுடைந்த ராஜா, விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள, தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்த அவர் தனது கணவர் என சொந்தம் கொண்டி 3 பெண்கள் வந்து நின்றதும் ,போலீசார் அதிர்ந்து போனார்கள்.

பின்னர் ஒரு வழியாக சமாளித்து முதல் மனைவி சந்தியாவிடம் ராஜா உடலை கொடுத்து அனுப்பினர், 1 பொண்டாட்டி கட்டியே வாழ முடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு மத்தியில் 3 பெண்களை கட்டியும் பரிதாபமாக பிடித்த வாழ்க்கையை வாழ முடியாமல் ராஜா தற்கொலை செய்து கொண்டது பெரும் பேச்சு பொருளாகியள்ளது.