கல்யாணத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு ஒத்திகை! இளம் பெண்ணை நம்பிச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!

இளம் பெண் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த நபரை பிடித்து புரட்டி புரட்டி அடித்து வெளுக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குமரி மாவட்டத்தில் , அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் அவருக்கு திருமணம் செய்ய பெரியவர்களால் நிச்சயிக்கபட்ட நிலையில், வேலைபார்த்த இடத்தில் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாகியுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பழ வியாபாரம்.செய்வதற்காக குமரியில் கடை வைத்து நடத்தி வருபவர், பழங்களை சேமித்துத்து வைக்க தென்னை ஓலையால செய்யபட்ட குடோனை அமைத்துள்ளார்.

அங்கு வேலைப்பார்த்து வந்த இளம்பெண்ணிட்டம் அந்த குடோனில் இருக்கும் போது அடிக்கடி அத்துமீறிய வாலிபரை என்ன செய்வதென யோசித்த இளம் பெண், போலீஸ் புகார் அளிப்பதை காட்டிலும் தானே தண்டிக்க வேண்டும் என முடிவு செய்து, சம்பவத்தன்று மொபைல் போனில் வீடியோ ஆன் செய்து வைத்திருந்த போது , எதிர்பார்த்தபடி வாலிபர் உள்ளே வர,

சிக்கிய நபரை புரட்டி எடுக்கிறார், அந்த இளம்பெண் இடையில் அவர் கேட்கும் வார்த்தைகளை சொல்ல முடியாத அள்விற்க்கு இருந்தமையால் தவிர்க்கிறோம் மேலும் அந்த இளைஞர் இதுக்கு மேல் ஒரு அடி விழுந்தாலும் நான் செத்துருவேன்னு கெஞ்ச,

அப்பவும் தளராமல் கோபத்தின் உட்சத்தில் இளம் பெண் அவரை வெளுத்து வாங்கும் வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த துணிச்சலான செய்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் தலைமறைவான வாலிபரை வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தேடிவருகின்றனர், இனி பெண்களை சீண்டுவதற்க்கு முன்னதாக எல்லாருக்கும் இந்த வீடியோ காட்சிகள் ஒருமுறை கண்ணிர்க்கு முன்னதாக வந்து போகாதா என்ன .!