முதலிரவுக்கு முதல் நாள்..! கணவனுக்கு செல்போனில் வந்த மனைவியின் செ**ஸ் வீடியோ..!

பெங்களூருவை சேர்ந்த குமார்- சோனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவருக்கும் கடந்த 2019 நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.


சில மத ரீதியான சங்குகள் காரணமாக அடுத்த மாதம் டிசம்பர் 15 ஆம் தேதி அவர்களது முதலிரவு தள்ளிப்போட பட்டது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று இரவு குமாருக்கு அவரது பேஸ்பக்கம் வாயிலாக மனைவி சோனியாவின் சில அந்தரங்க வீடியோக்கள் வந்துள்ளது.

மேலும் அந்த வீடியோக்கள் உடன் ஒரு தொலைபேசி எண்ணும் ரமேஷ் என்ற பெயரில் இருந்துள்ளது. அந்த எண்ணிற்க்கு அழைத்து பேசிய குமாருக்கு ரமேஷ் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார் மேலும் அவர் சோனியாவுடன் கடந்த 7 வருடமாக பழகி வருவதாகவும்,

அவர்களது நெருக்கம் உடல் உறவு வரை போகவே அந்த வீடியோக்கள் மற்றும் கடந்த டிசம்பர் 13 வரை ரமேசுடன் நெருக்கமான வீடியோக்கள் மற்றும் வாட்சப்பில் பேசி வந்துள்ளார்.

இந்த ஸ்கிரீன் ஸாட்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த கணவர் குமார் மனைவி குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் உண்மை தன்மையை கண்டறிய,

ஹாசன் காவல் துறையில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.