ஆமதாபாத்: செக்ஸ்க்கு கெஞ்சிய மனைவியின் ஆசையை நிறைவேற்றாமல் அடித்து, உதைத்த கணவன் பற்றி போலீஸ் புகார் தரப்பட்டுள்ளது.
கணவனை ஆசையாக செ*ஸ் உறவுக்கு அழைத்த மனைவி..! ஆனால் அவருக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

கடந்த 2016, மே 14ம் தேதி, சார்கெஜ் என்ற இளைஞர், குறிப்பிட்ட இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இல்லற வாழ்வு மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு, 2018ம் ஆண்டு குழந்தை ஒன்றும் பிறந்தது. இதன்பின்னர், திடீரென சார்கெஜ் மனைவியுடன் உடல் உறவு கொள்வதை தவிர்க்க தொடங்கியுள்ளார். இதுபற்றி அந்த பெண் கேள்வி கேட்டாலும் சார்கெஜ் சரியான விளக்கம் தரவில்லையாம்.
இருந்தாலும், இயற்கையின் அழைப்பு என்பதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் அவரின் மனைவி கடும் அவதிப்பட்டுள்ளார். வேறு வழியின்றி, கணவனை பல முறை வற்புறுத்தி, செக்ஸ் செய்ய அழைத்திருக்கிறார். ஆனால், மனைவியின் ஆசையை நிறைவேற்றாத சார்கெஜ் இதுபற்றி சரியான விளக்கமும் தராமல், தனது பிரம்மச்சரியத்தை கெடுக்க முயற்சிப்பதாகக் கூறி, அவரை அடித்து உதைக்க தொடங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாராம். தங்களது சகோதரனை தொல்லை தந்து வெளியே துரத்திவிட்டதாகக் கூறி,
சார்கெஜின் சகோதரர்களும், அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். இதன்பேரில், அப்பெண் போலீசில் புகார் கூறியுள்ளார். கடன் தொல்லையால்
பாதிக்கப்பட்டுள்ள சார்கெஜ் ஒருவேளை மன உளைச்சலுக்கு ஆளாகி, குடும்ப வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி
போலீசார் விசாரிக்கின்றனர்.