எந்த வயதில் பெண்கள் தாம்பத் சுகம் பெற வேண்டும்? ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

பெண்களுக்கு எந்த வயதில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், எந்த வயதில் பெண்கள் தாம்பத்ய சுகம் பெற வேண்டும் என்பது குறித்து ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.


ஒரு பெண் தன் மனதிற்கு ஏற்ற கணவன் அமைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பது போல பெண்ணுக்கு கணவன் அமைவது இறைவனே வந்தால் தான் பெண்க்கு மகிழ்ச்சி சந்தோஷம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

மனதிற்கு பிடித்த மணமாலை பெண்ணுக்கு அமைய ஜாதகத்தில் கீழ்காணும் படி கிரக நிலைகள் இருக்க வேண்டும்

1. கேந்திர பாவத்தில் 4ம் பாவம் சுத்தமாக இருக்க வேண்டும்
2.4 ம் பாவத்தில் குரு, சுக்ரன் சந்திரன் பலம் பெற்று இருக்க வேண்டும்
3. ஏழாம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்
4. ஏழாம் அதிபதி குரு, சுக்ரன் சந்திரன் சேர்க்கை இருக்க வேண்டும்

5. ஏழாம் அதிபதி நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
6. ஏழாம் அதிபதி செவ்வாய், சனி, ராகு, கேதுவுடன் சேர்க்கை இருக்க கூடாது
7.யோகாதிபதி கெடாமல் இருக்க வேண்டும்
8.சுபர் திசை நடந்தால் யோகம்
     
பெண்ணுக்கு திருமண வயது 21 என்று இருப்பதால் அந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முழுமையான தாம்பத்திய சுகம் பெற்று வாழ்வது தான் உண்மையான பாக்கியசாலியான பெண்ணாக இருப்பாள்