விஜய் டிவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட மீரா மிதுன்! வைரலாகும் வீடியோ!

மீரா மிதுன் பெரிதாக அறிமுகம் இல்லாத்க நபர்க்கூட நல்ல பிரபலமாக கூடிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ், கிட்டதட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டா லைப் செட்டில்டு என கூற கேட்டு இருப்போம்.


இந்த நிலையில் மீரா ஏற்கனவே அனைவருக்கும் பரீட்சியமானவராக இருந்தவர், அதாவது அவரது திறமையினால் அல்ல, அவரது மீது தொடுக்கபட்ட வழக்குகள் மூலமாக பெரும் கவனத்தை பெற்றவர்.

இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மிஸ் செளத் இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன் பின்னர் அதைப் பயன்படுத்தி அழகி போட்டி நடத்துவதாக கூறி பல இலட்சம் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் அவர் மீது விழ, கடுப்பான நிறுவனம் கொடுத்த அழகிப் பட்டத்தை பறித்துக் கொண்டது.

மேலும் அவர் நடவடிக்கைகள் நுழையும் போது இருந்த அளவில் தற்போது இல்லை, தேவைக்கு ஏற்றது போல மற்றவர்களுடன் பேசுவது, மாற்றி மாற்றி கலகம் செய்தல் ,தர்ஷனுக்கு லவ் டார்ச்சர் என ஆல் ரவுண்டராக இருக்கும் மீரா,

விஜய் டிவியால் விரட்டி அடிக்கபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது, அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீரா ஜோடி நம்பர் 1 ல் கலந்து கொள்ள உடன் ஆடும் சக கலைஞர் முகத்தில் கை வைத்து தள்ள கடுப்பான நடுவர் சங்கீதா,

வெளியே போடா ! அயோக்கிய ராஸ்கல் என உணர்ச்சி வசப்படுவது போலான அந்த காட்சிகள் தற்போது டிரெண்டாக்கி வருகிறார்கள், நெட்டிசன்கள்.