ஆண்களால் உடல் உறவின் மூலமாக மட்டும் தான் காம இன்பத்தை அடைய முடியுமா? செ**ஸ் நிபுணர்கள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்!

பாலியல் உறவு சார்ந்த விஷயங்களில் என்ன மாதிரியான உச்சத்தை ஆண்கள் தொடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.


உடலுறவின் வெற்றி ஆண், பெண் இருவரும் உச்சத்தை எட்ட வேண்டும். உச்சத்தை அடைவது இரண்டு பேரின் கையில் இருக்கிறது. ஆண் மகிழ்ச்சியாக பெண்ணின் உடலை உரசும்போதும் தொடும் போதும் கூட உச்சத்தை எட்டுவதுண்டு. ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது பெண்ணுக்கு முத்தம் இனிப்பதைவிட, ஆண்களுக்கே அதிக சுவாரஸ்யத்தை தரும். அதனால் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளும்போதும் கூட ஆண்கள் உச்சமடைகிறார்கள்.

உறவில் ஈடுபடும் போது இருவரின் மனமும் இணைந்து செயல்பட்டால் மிக விரைவிலேயே ஆண்களுக்கு உச்சம் கிட்டும். உறவுக்கு முன்னும், உறவின்போதும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் முத்தத்தைவிட, உறவுக்குப் பின் இருவரும் திருப்தியடைந்த பின்கொடுத்துக்கொள்ளும் முத்தம் தான் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதாக அமையும். ஆண்களுக்கு பாலுறவின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து கொண்டே இருக்கும்.

அந்த எண்ணத்தால் அந்தரங்கம் மற்றும் விதைப்பையை நோக்கி ரத்த ஓட்டம் வேகமாகப் பாயும். அதனால் தானாகவே உச்சத்தை எட்டுவார்கள். ஆண்களுக்கு உறவு பற்றிய எண்ணமோ அல்லது தங்களுக்குப் பிடித்த பெண்ணை கற்பனை செய்து பார்த்தாலோ, பாலுறவு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாலோ கூட சிறுநீர் கழிக்கும்போது 95 சதவீத நீருடன் 5 சதவீதம் விந்துவும் வெளியாகும்.