உடலுறவை பொறுத்தவரை எப்போதுமே புத்துணர்ச்சியாக இருக்க என்னென்ன வழிமுறைகள் என்பதை காணலாம்.
உடல் உறவுக்கு சிறிது நேரத்திற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள்..! பிறகு கட்டிலில் செம மஜா தான்! என்ன தெரியுமா?
புதுமணத் தம்பதிக்கு ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள் அதாவது 3 மாதங்கள் புது மண தம்பதியர் இல்லற உறவில் இன்பம் காண்பர். அதற்கு பிறகு படிப்படியாக மோகம் குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் உடலுறவை பொறுத்தவரை எப்போதுமே மோகமாக இருப்பது எப்படி என்பதை காணலாம்.
சில சில தம்பதிகள் திருமணமான ஆரம்பத்தில் உடலுறவில் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள், சிலர் பல ஆண்டுகள் கழித்தும் தாம்பத்யத்தில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
வேலை, குடும்ப சூழ்நிலை குழந்தைகள் பிறப்பு போன்ற காரணங்களால் பெரும்பாலான தம்பதிகள் உடலுறவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதனால் நெருக்கம் குறைந்து சில சமயம் விவகாரத்து வரை சென்றுவிடுகிறது.
நீங்கள் உங்கள் மனைவியை அடிக்கடி இரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு அழைத்து சென்று மகிழ்ச்சிப்படுத்துங்கள். குழந்தைகளை பெரியவர்களிடம் விட்டு விட்டு மனைவியுடன் நேரத்தை அதிகம் செலவழியுங்கள்.
உடலுறவு பற்றி உங்கள் துணையிடம் விவாதிக்கவும், பிரச்சினைகளை களைவதற்கும், எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் மனைவியுடன் தனிமையில் இருப்பது உதவும். வேலைகள், குழந்தைகளை பாதிக்காத வண்ணம் தாம்பத்ய வாழ்க்கையை எப்படி வைத்துக்கொள்வது என்று இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள்.
தாம்பத்யம் சிறப்பாக இருக்க துணையின் அழகை நீங்கள் பாராட்ட வேண்டும். உங்கள் சொற்கள், கண்கள் மற்றும் கைகள் மூலம் உடலை பாராட்டுவதன் மூலம் உங்கள் துணையை சிறப்பாக உணர வைக்கலாம். இது உங்கள் இருவரிடையே பாலியல் ஆசைகளை அதிகரிக்கும்.
நீங்கள் வேலையில் இருக்கும்போது இரவு எப்படி உடலுறவு கொள்ளலாம். மனைவி எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்ற ஆசைகளை அவர்களுக்கு போன் செய்து பேசலாம். நீங்கள் ரசித்த கவர்ச்சியான உடை, படத்தை அனுப்பலாம். இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெறுமனே உறவில் ஈடுபடுவது உங்களுக்கு நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். அதே சமயம் முன்விளையாட்டுடன் உடலுறவை தொடங்கும்போது உங்கள் மனைவிக்கு அடுத்து என்ன நடக்கும் என்னும் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இருக்கும்.
வீட்டில் மனைவி தனியாக இருக்கும்போது அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு அவருடன் உடலுறவில் ஈடுபடுவது புதிய அனுபவமாக இருக்கும்.
உங்கள் மனைவி எதிர்பாராத தருணத்தில் அவர்களை சீண்டுவதை உள்ளுக்குள் ரசிப்பார்கள். வீட்டில் அனைவரும் இருக்கும்போது தனிமையான இடத்தில் நீங்கள் குறும்பில் ஈடுபட்டால் உங்களின் காதலையும், உடல் நெருக்கத்தையும் எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.