ராமர் கோவில் கட்டினால் இந்துக்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்..! அதை நாம் நடக்க விடக்கூடாது..! திருமாவின் விபரீத பேச்சு! வைரல் வீடியோ உள்ளே!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதனை நாம் நடக்க விடக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைள் தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.