சீனா துவங்கி தற்போது தமிழகம் வரை எல்லோருக்கும் உயிர் பயத்தை காட்டி வருகிறது கொரானா வைரஸ்.
கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் ரத்த வகை இது தான்..! என்ன? ஏன்? எப்படி தெரியுமா?
கொரானா வைரஸ் குறிபிட்ட ஒரு இரத்த வகையினரை மட்டும் மிக சுலபமாகவ, அதிகமாவும் தாக்குவதாக ஆய்வு மூகம் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூகான் மாகாணத்தில் துவங்கிய வைரஸ் கொள்ளை நோய் ஆயிர கணக்கான மக்களை உயிர்பலி வாங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் அந்த நாட்டின் மருத்துவ ஆய்வில் இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களை வைத்து நடத்த ஆராய்ச்சி மூலமாக, கொரானா வைரஸ் ''ஏ" ரத்த வகையினரான மக்களை தான் அதிகமாக தாக்கியுள்ளது த்கெரிய வந்துள்ளது.
அதாவது ஏ - பாஸிடிவ், ஏ- நெகடிவ், ஏபி - பாஸிடிவ் மற்றும் ஏபி - நெகடிவ் உள்ளிட்ட இரத்த வகையினரை அதிகமாக இந்த வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் "ஒ " ரத்த வகையினரை இந்த வைரஸ் தாக்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த முறை பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய "சார்ஸ்" வைரஸ் கூட கொரானா குடும்பத்தை சேர்ந்தது என நம்பப்படுகிறது