இப்போது இந்தியாவில் அசுர பலத்துடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. மோடி இந்தியப் பிரதமர் என்று பெருமையாக பேசிக்கொள்கிறார். ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா என மூன்று மாநிலங்களும் பா.ஜ.க.வை விரட்டியே அடித்துவிட்டன.
தமிழனை விட மோடி மீது கொலை வெறியில் தெலுங்கன்! ஆதாரம் இதோ!

ஆனால், இப்போது ஆந்திராவில் பா.ஜ.க. சாதாரணமாக தோல்வி அடையாமல், மெகா கேவலமாகத் தோற்ற விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆம், ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்ட 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ.க. நோட்டோவுக்கு கீழே வந்து படு தோல்வியடைந்த பரிதாபமான சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. என்று சொல்கிறார்கள். தமிழரை விட பாஜக மீது வெறுப்புள்ளவர்கள் ஆந்திராகாரர்கள் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது. அந்திராவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இல்லை என்று மோடி உறுதியாக இருந்ததுதான் இத்தனை காரத்துகுக் காரணமாம். இதோ ஒருசில தொகுதிகளை மட்டும் பாருங்களேன்.
1. அமலாபுரம்
பாஜக- 11,516
நோட்டா -16,449
2. அனக்காபள்ளி
பாஜக- 13,276
நோட்டா- 34,897
3. அனந்தபூர்
பாஜக- 7,604
நோட்டா 16,466
4. அரக்கு
பாஜக- 17,867
நோட்டா- 47,977
5. பாபட்லா
பாஜக- 10,351
நோட்டா- 13,218
அடேங்கப்பா, நோட்டாவையே ஜெயிக்க முடியாதவங்கதான், இத்தனை பந்தா பண்றாங்களா. போய் வேலையைப் பாருங்கப்பா.