பொள்ளாச்சி வீடியோவுக்கு செம போட்டி! தமிழன் பிரசன்னா வீடியோ ரிலீஸ்!

தி.மு.க.வில் இப்போது இளையவர்களின் ராஜ்ஜியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. ஊடகங்களில் தி.மு.க. சார்பாக பேசி பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா. தி.மு.க.வை திட்டும் நாம் தமிழர் கட்சிக்கு இவர்தான் சரியான பதிலடி கொடுத்துவருபவர்.


இப்போது இவரது முழுநீள கசமுசா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி சந்தோஷப்படுகிறார் தமிழன் பிரசன்னா. கிண்டலும் கேலியுமாக செல்லும் அந்த வீடியோவுக்கும், அண்ணா என்று கதறிய பொள்ளாச்சி வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

இப்போது, ‘அந்த வீடியோவை யாராவது ஷேர் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கொந்தளிக்கிறார் பிரசன்னா. நல்லவேளையாக, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் சொல்லவில்லை.

எப்படியோ, தி.மு.க.வில் இப்படித்தான் அமைச்சர் பெரியகருப்பன் வீடியோ வெளியானது. அவர் தேர்தலில் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தல் நேரத்தில் பாரிவேந்தர் வீடியோ வெளியானது, அவரும் பெரு வெற்றி பெற்றார். ஆக, இப்போது தமிழன் பிரசன்னாவுக்கு வீடியோ வந்திருக்கிறது. இவர் எந்த வகையில் வெற்றி பெறப்போகிறார் என்பதை தி.மு.க.வும் ஸ்டாலினும்தான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.