இரவு வெளியே சென்ற பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயம்!

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியரின் மூத்த மகள் பல்லவி. 25 வயதாகும் இவர் டாக்டர். நேற்று இரவு வெளியே சென்ற பல்லவி வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில் சென்னை ஆர்ஏ புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்!