எடப்பாடியாருக்கு தமிழ் ரத்னா விருது! தமிழகத்தின் ஒரே ஆளுமையாம்! நியுஸ் 7 டிவி வைக்கும் ஐஸ்.!

நியூஸ் 7 தமிழ் வழங்கும் தமிழ் ரத்னா விருது 2019.


சாதனை தமிழர்கள் சங்கமிக்க,  கலை ரத்னா இலக்கிய ரத்னா நாடக ரத்னா இசை ரத்னா விளையாட்டு ரத்னா சமூக சேவை ரத்னா ஆசிரியர் ரத்னா தொழில் ரத்னா மகளிர் ரத்னா யுவ ரத்னா சக்தி ரத்னா உள்ளிட்ட விருதுகளுடன்,

வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஓர் ஆளுமைக்கு "தமிழ் ரத்னா" விருதும் வழங்கப்பட உள்ளதாக நியுஸ் 7 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதில் ஆளுமை விருதை எடப்பாடியாருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அப்படி இல்லை என்றால் தமிழ் ரத்னா என்றே எடப்பாடியாருக்கு விருது கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எல்லாம் முதலமைச்சரை ஐஸ் வைப்பதற்கான ஏற்பாடு என்று பேசிக் கொள்கிறார்கள்.