சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில் தன்னுடைய இனிமையான குரலில் மூலம் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தவர் பிரகதி ஆவார் .
அந்த இடத்தை காட்டி கட்டற்ற கவர்ச்சி! வாயை பிளக்க வைத்த விஜய் டிவி பிரபலம்! யார் தெரியுமா?
பிரகதி சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பெண் . சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தன காந்த குரலால் ரசிகர்களை கவர்ந்த பிரககி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சிக்கு பின்னல் புகழின் உச்சிக்கு சென்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் 20 திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார் .அது மட்டுமில்லாமல் ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் . மேலும் அவர் மாடலாகவும் இருந்து வருகிறார் .
இந்நிலையில் பாடகி பிரகதி தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ஹீரோயின் ஆக முயற்சி செய்கிறாரா என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர் .
பாடகி பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாடல் பாடும் போது ஹோம்லி லிக்கில் இருந்த சூப்பர் சிங்கர் பிரகதி தற்போது கவர்ச்சி அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.