திமுக எம்எல்ஏவுக்கு திடீர் நெஞ்சுவலி! அப்பலோவில் தீவிர சிகிச்சை!

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதி.


நேற்று மாலை 6.20 மணிக்கு ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதி.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது- மேலும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) ஆச்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.