ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திய காங்கிரஸ்! வேட்பாளர் இல்லாமலே பிரச்சாரத்திற்கு சென்ற நூதனம்!

நாடாளுமன்றம் தேர்தல் விருதுநகர் வேட்பாளர் தெரியாமல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் .கொளப்பத்தில் வாக்காளர்கள் .


மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் இன்று மாலை தி மு க கூட்டணி வேட்பாளர்க்கு கை சின்னத்திற்கு திமுக தேர்தல் பணிகீகுழு உறுப்பினரும் முன்னால் சபாநாயகருமான சேடபட்டி முத்தையா தலைமையில் மதுரை மாவட்ட திமுக தெற்கு மாவட்ட செயலாளர்

.மற்றும் காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்பொழுது சின்ன பிரசுரம் கொடுத்தனர்.

அதில் வேட்பாளர் அறிவிப்புஇல்லாத நிலையில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் பொதுமக்கள் வேட்பாளர் தெரியாததால் குளப்பத்திற்கு தள்ளபட்டன.