தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனுடன் நெருக்கமாக பழகி வந்ததால் பள்ளி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து அனுப்பியுள்ளது. இதையடுத்து அவரது கணவனாலும் அப்பெண் கைவிடப்பட்டுள்ளார்.
15 வயது மாணவனுடன் நெருக்கம்! தவறான உடல் சார்ந்த தேடல்! 40 வயது ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Fiona Viotti (30) என்பவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் முதலில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மாடலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பள்ளியில் குழந்தைகளுக்கு water polo விளையாட்டு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.
அவருக்கும் அதே பள்ளியில் பயிலும் 18 வயது மாணவனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் பாலியல் ரீதியாக இணைந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் அந்த மாணவன் ஆசிரியை உடனான தொடர்பை பிரித்துக்கொள்ளும் வகையில் நடந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை மாணவனை கடுமையாக திட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் மாணவன் காவல்துறையினரிடம் ஆசிரியை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியை மாணவனின் பெற்றோரிடம் இந்த தொடர்பு குறித்து கூறி விடுவேன் என மாணவனை மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அப்பெண்ணிற்கு கடந்த ஆறு வருடங்களாக பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவரும் விவாகரத்து செய்து விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண் தனது தாய் வீட்டில் தற்போது வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலியல் குற்றம் காரணமாக பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயன்படும் மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது. இந்நிலையில் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நபர்களே மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.