22 மாடி பிரமாண்ட கட்டிடம்..! ஒரு நொடியில் தரைமட்டமான பதைபதைப்பு வீடியோ! அதிர வைக்கும் காரணம்!

தென் ஆப்ரிக்காவில் 22 மாடிகளுடன் பிரமாண்டமாக இருந்த கட்டிடம் ஒரே நொடியில் தரையோடு தரையாகியுள்ளது.


ஜோகன்னஸ்பெர்க் நகரின் மையப்பகுதியில் லிஸ்பன் வங்கியின் பிரமாண்ட கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் லிஸ்பன் வங்கி கட்டிம் மிகவும் பலவீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்தே 22 மாடிகளுடன் பிரமாண்டமாக இருந்த இந்த கட்டிடம் சுமார் 800 கிலோ வெடி பொருட்கள் மூலம் தரையோடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.