நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வழக்கம் போல் ஜிம் வொர்க் அவுட்களை முடித்துவிட்டு கவர்ச்சியான குட்டி டவுசர் சிம்மீஸ் போன்ற மேலாடையுடன் வந்த நிலையில் திடீரென சிறுமி ஒருவர் ஓடோடிச் சென்று அவரை கட்டி அணைத்தார்.
கவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகையின் மகளுக்கு சின்னஞ்சிறு குழந்தையால் காத்திருந்த சர்ப்ரைஸ்!

இதனை எதிர்பார்க்காத ஜான்வி அந்த சிறுமியின் அன்பால் திக்குமுக்காடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.