டேய் என்னடா செய்ற? மகன் செய்த குறும்பு..! ரஜினி மகள் வெளியிட்ட புகைப்படம்!

வீடு முழுவதும் பவுடரை கொட்டி அதன் மீது ஏபிசிடி எழுதிப் பழகிய தனது மகன் வேத் செய்த சேட்டைகளை புகைப்படமாக எடுத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ரஜினி பேரனுக்கு எவ்வளவு குறும்பு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.