பிரபல கிரிக்கெட் வீரரிடம் கிறங்கிய ப்ரியா பவானி சங்கர்! ஐ லவ் யூ சொல்லி வெட்கம்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பார்த்துக் கிறங்கிய நடிகை ப்ரியா பவானி சங்கர் அவரிடம் ஐ லவ் யூ சொல்லியுள்ளார்.


ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புகுந்து விளையாடினார். எதிர் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளி அவர்களை மளமளவென குவித்தார். எதிர்கொண்ட பந்துகள் அனைத்திற்கும் அடி ஒவ்வொன்றும் இடி போல் விழுந்தது.

இப்படி ஒருவரால் கிரிக்கெட் ஆட முடியுமா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நடிகை ப்ரியா பவானி சங்கரோ ஆச்சரியத்திற்கு பதிலாக தனது காதலை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியாவை பார்த்துக் இறங்கிய அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ லவ் யூ ஹர்திக் பாண்டியா என்று ட்வீட் போட்டுள்ளார்.

அது மட்டுமல்ல தனது ட்வீடுக்கு பக்கத்தில் சிவப்பு இதயங்களையும் வெளிப்படுத்தி தன்னுடைய காதலை ஹர்திக் பாண்டியாவிடம் கூறியுள்ளார். தற்போதுதான் ஹர்திக் பாண்டியா தனது காதலியை கழட்டி விட்டார். இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் வெளிப்படுத்தியுள்ள காதல் முதலில் அவரை சென்று சேருமா என்பது சந்தேகம் தான்.