மணமேடையில் வைத்து கடத்தப்பட்ட இந்து மணப்பெண்! பிறகு முஸ்லீமாக மாற்றி திருமணம் செய்த இளைஞன்! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

மன பெண்ணை திருமண மேடையிலேயே கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து கல்யாணம் பண்ண இளைஞர்.


பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அவரது திருமணம் நடக்க இருந்த மேடையிலேயே கடத்தி சென்றுள்ளனர். கடத்தி செல்லபட்ட இந்து பெண்ணை வலுகட்டாயமாக மதம் மாற்றி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருமணம்.செய்துள்ளார். பாகிஸ் தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் திருமண மேடையில் இருந்த இளம் பெண்ணை அவரது வீட்டினருக்கே தெரியாமல் கடத்திசென்றுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரை கட்டாயமாக வற்புறுத்தி இஸ்லாமிய மதத்திற்க்கு மாற்றி திருமணம் செய்துள்ளனர். அந்த பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலும் இந்த வாரத்தில் மட்டுமே இது மூன்றாவது சம்பவம் என கூறப்படுகிறது.