வெண்ணிற உள்ளாடை மட்டும் அணிந்து உச்சகட்ட கவர்ச்சியில் பகல் நிலவு சீரியல் நடிகை! அந்த புகைப்படம் உள்ளே!

சீரியல் நடிகை ஷிவானியை தமிழகத்தில் தெரியாதவர் யாருமில்லை.


அந்த அளவிற்கு பிரபலமானவர் அவர். சரவணன் மீனாட்சி என்ற மெகா சீரியல் தொடரில் மூலம் அறிமுகமான ஆனாலும் பகல்நிலவு என்று சீரியலின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் ஷிவானி. இவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஆவார்.

இந்த சீரியல்களில் நடிப்பதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி என்ற டான்ஸ் தொடரில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது வரை 33 வயதாகிறது. பகல் நிலவு தொடரில் முகமது அஸீமுடன் இவர் செய்யும் ரோமேன்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் ஏரோநாட்டிக்கல் படித்துள்ளார்.

பகல்நிலவு தொடரில் அம்சமாக குடும்பப் பெண்ணாக நடித்து வந்தாலும் சமீபகாலமாக கவர்ச்சிக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்நிலையில் அவர் தனது உள்ளாடை மட்டும் அணிந்து உள்ளது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எதற்காக இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் என்று தெரியவில்லை. ஆனால் பார்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.