நிர்மலாதேவிக்கு ஒரு சட்டம், சென்னை, தாம்பரம் கிறிஸ்தவ பேராசிரியருக்கு ஒரு சட்டமா?

கிறிஸ்தவ மிஷினரிகள் மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன என்று நீதிமன்றமே குரல் கொடுத்த பிறகும், சம்பந்தப்பட்ட எவர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சுற்றுலாவுக்கு சென்றுவந்த மாணவி கொடுத்த கடிதத்தின்படியே, செக்ஸ் குற்றச்சாட்டு புகார் எழுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்று மாண்புமிகு நீதிமன்றம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது. ஆனாலும், அப்படிப்பட்ட கீழ்தரமான செயலை செய்த பேராசிரியரை யாருக்கும் இன்னமும் அந்த நிர்வாகம் அடையாளம் காட்டவில்லை.

ஆனால் இதே போன்ற தவற்றை செய்த நிர்மலாதேவி விஷயத்தை மட்டும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துச்சென்றனர்.  ஆக இருவருமே பேராசிரியர்கள் தான் இருவரும் செய்த குற்றச்செயலும் ஒன்றுதான் என்றாலும், ஏன் கிறிஸ்தா கல்லூரி பேராசிரியர் செய்த தவறை மட்டும் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் நிர்மலாதேவி ஒரு ஹிந்து, இவர் ஒரு கிறிஸ்தவர் என்பதாலா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் நெட்டிஷன்கள். சரியான கேள்விதான். உடனே சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்து கை, காலை உடைத்துப் போடுங்கள் போலீஸ்!