சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்துக்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தரும்விடை எனப்படுவார்.
நந்திதேவர் குறுக்கே ஏன் போகக்கூடாது தெரியுமா?

அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் செல்ல அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. இது விடும் மூச்சுக்
காற்றுதான்
மூலவருக்கு
உயிர்நிலை
தருகிறது.
இதனால்தான்
மூலவரின்
தொப்புள்
பகுதியை
உயிர்நிலையாகக்
கொண்டு,
அதன்
நேர்க்கோட்டில்
நந்தியின்
நாசி
அமையுமாறு
நந்தி
அழைக்கப்படுகிறார்.
இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான், நந்தியின் குறுக்கே போவதும், விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.