குடும்ப பெண்கள் மீது நுரை பொங்கும் பீரால் பீய்ச்சியடித்து, முழுவதுமாக நனையச் செய்து, ஒரு நாய் போல்..! ச்சீ..ச்சீ..! காசியின் குரூரங்கள்!

தன்னிடம் பழகிய பெண்களை ஆபாச படங்களை காட்டி அதில் உள்ளது போல் அனுபவித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான் காசி என்கிறார்கள் போலீசார்.


தற்போது போலீஸ்காவலில் உள்ள காசியிடம் விசாரித்த போது போலீசாரே அதிரும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. ஏதோ ஒரு குற்றம் சுமத்தி, தன்னிடம் பழகிய பெண்களைக் கட்டிவைத்து அடிப்பதும், அவர்களின் கதறலைக் கேட்டு காமுறுவதும், காசியின் வக்கிர குணமாக இருந்திருக்கிறது. ஒரு பெண்ணுடன் அவன் பேசியதாக ‘லீக்’ ஆகியிருக் கும் ஆடியோவிலேயே, "நீ கெட்டவனு ஒருத்தன போன் பண்ணி பேச வைக்கட்டா...'’ என்று கூறும் காசி, "அதுக்குத்தானே அடி வாங்கின என்கிட்ட...'’ என்று ஜம்பம் அடிக்கிறான்.  

வி.ஐ.பி.க்களின் குடும்பத்தைச் சேர்ந்த அந்த 5 பேரும் பள்ளி மாணவிகள், காசியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு பழகியிருக்கின்றனர். வேண்டாம்... வேண்டாம்... என்று கெஞ்சிய மாணவிகளைக் கட்டா யப்படுத்தி நிர்வாணமாக்கி, வெளிநாட்டு மதுவைக் குடிக்க வைத்து, தொடர்ந்து போதையேற்றி, ஆட வைத்திருக்கிறான்.

தன்னிடம் பழகிய பெண் களிடம் போர்னோ’ வீடியோக் களைக் காட்டி, அதில் உள்ளதுபோல் நடந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி பணிய வைத்திருக்கிறான். நிச்சயம் அவர்கள் குடும்பப் பெண்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் உடலை, நுரை பொங்கும் பீரால் பீய்ச்சியடித்து, முழுவதுமாக நனையச் செய்து, ஒரு நாய் போல் நடந்துகொள்கிறான்.