பெண்களின் ஷூ, செப்பல்களை முகர்ந்த படி சுய இன்பம்! விநோத பழக்கத்துடன் சிக்கிய காம வெறியன்!

பெண்களின் காலணியை முகர்ந்தபடி சுய இன்பம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த காமவெறியனை போலீசார் கைது செய்துள்ளனர்.


அவனிடம் இருந்து, 70 ஜோடி செருப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நவீன வாழ்க்கை சூழலில், பலவித காமவெறி பிடித்தவர்கள் காணப்படுகின்றனர்.

 

இவர்களில், பெண்கள் அணியும் உள்ளாடைகளை முகர்ந்தபடி சுய இன்பம் செய்பவர்கள், அவர்களின் காலணிகளை முகர்ந்தபடி செக்ஸ் வெறியை தீர்த்துக் கொள்பவர்கள், விலங்குகள், ரோபோட்களை ரேப் செய்பவர்கள் என பல வகைப்பட்ட காமவெறியர்கள் உள்ளனர்

 

இவர்கள் புதுப்புது செக்ஸ் குற்றங்களில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இதன்படி, ஜப்பானைச் சேர்ந்த 40 வயதான ஆசாமி ஒருவர், செருப்பை முகர்ந்தபடி சுய இன்பம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

 

மகாடோ என்டோ என்ற பெயருள்ள அந்த நபர் ஜப்பானின் கிழக்கே உள்ள சைதமா, டோச்சிகி போன்ற பகுதிகளில் இருந்து, பெண்களின் காலணிகளை திருடிவந்துள்ளார்இதன்பேரில், போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

 

அவர்களும் விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான், இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மகாடோவின் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார், அங்கு 70 ஜோடி பெண்கள் காலணிகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

இவற்றில் பல காலணிகள், அரத பழசானவை ஆகும். உடனடியாக, மகாடோவை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், புதிய காலணிகளை விடவும், பழைய பயன்படுத்தின காலணிகளை தனக்கு பிடிக்கும் என்று மகாடோ கூறியுள்ளார்.

 

அது ஏன் என போலீசார் கேட்டபோது, பழைய காலணிகளை முகர்ந்தபடி, சுய இன்பம் செய்வது தனது வாடிக்கை என்று திடுக்கிடும் தகவலை மகாடோ தெரிவித்துள்ளார்புதிய காலணிகளை விட, பழைய காலணிகள், அது பெண்கள் பயன்படுத்தியதாக இருந்தாலும், அதனை முகர்ந்தால் தனக்கு உடலில் கிளர்ச்சி ஏற்படும் எனவும் மகோடா குறிப்பிட்டுள்ளார் 

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் மதிப்புடைய காலணிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த விசித்திர சம்பவம் ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.