கடற்கரையில் லட்சக்கணக்கில் ஒதுங்கிய விநோத உயிரினம்! பார்க்க ஆணின் அந்த உறுப்பு போல் இருந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி! எங்கு தெரியுமா?

கலிஃபோர்னியா கடற்கரையில் வினோதமான தோற்றமளிக்கும் ஆண்குறி வடிவமுள்ள மீன்கள் கரை ஒதுங்கியது பார்த்து பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதை பார்க்கும் பொதுமக்கள் ஆண் குறி போன்ற இதன் வடிவத்தைக் கண்டு ஆச்சிரியமடைகிறார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இந்த மீன்கள் சுமார் 10 அங்குல அகலம் கொண்டவை. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள டிரேக்ஸ் கடற்கரையில் பல மீன்கள் மற்றும் வினோதமான ஆண்குறி வடிவ மீன்கள் கிடக்கின்றன.  

மணலில் புதைந்திருக்கும் இந்த ஃபாலிக் உயிரினங்கள் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் காணப்படுகின்றன. இவை பொதுவாக மணலுக்கு அடியில் புதைந்திருக்கும். ஆச்சிரியமாக பார்க்கும் மக்கள் இந்த உயிரினங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தயவை என கூறப்படுகிறது.

இவை தென் கொரியாவில் ஒரு நகைச்சுவையாக கருதப்படுகின்றன. இந்த ஆண்குறி மீன்களை கைகளில் வைத்து ரசிக்கின்றன பலமக்கள். ஓட்டர்ஸ், பிற மீன், சுறாக்கள் மற்றும் புழுக்கள் போன்றவையும் கடற்கரையில் கிடக்கின்றன. ஆனால் ஆண்குறி மீன்கள் மட்டும் சிலருக்கும் ஒரு மனித நகைச்சுவையாக இருக்கிறது. தென் கொரியாவில், இந்த மீனை கெய்புல் என்று அழைக்கிறார்கள்.