இன்ஸ்டா பழக்கம்! அந்தரங்க புகைப்படம்! 11ம் வகுப்பிலேயே கர்ப்பம்! மதுரை மாணவியை மயக்கிய சாகுல்!

பேஸ்புக்கில் காதலனுக்கு தனது அந்தரங்க படங்களை அனுப்பி வைத்ததால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார் மாணவி.


மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டத்தில் தங்கி படித்து வருகிறார். மகளின் படிப்புக்காகவும், பாதுகாப்புக்காவும் பெற்றோர் செல்போன் வாங்கித் தந்துள்ளனர். ஆனால் அதை 24 மணிநேரமும் கேளிக்கைக்காக மட்டுமே மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களை தினமும் பதிவிட அதை ஒரு இளைஞர் பார்த்து பாராட்டுகளாய் தெரிவிக்க காதல் வலையில் விழுந்தார் மாணவி. 

இதையடுத்து காதலன் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த படங்களை இணைதளங்களில் போட்டுவிடுவேன் என அந்த இளைஞர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நாமக்கல் சென்ற அந்த இளைஞர் மாணவியை ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி மதுரை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞர் முதலில் போட்டோவை வைத்து மிரட்டியபோதே காவல்துறைக்கு சென்றிருந்தால் தன்னுடைய பெண்மை பறிபோய் இருக்காது. எல்லா மிரட்டலுக்கும் பயந்து எல்லாவற்றிற்கும் சம்மதித்துவிட்டு, இனிமேலும் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் போலிசிடம் சென்ற மாணவி ஆரம்பத்திலேயே இந்த யுக்தியை கையாண்டிருக்கலாம்.

ஆபாச படங்களை பகிர்தல் கூடாது என்ற போலீஸ் எச்சரித்துள்ளதால் எந்த இளைஞனும் இனி ஆபாச படங்களை தைரியமாக பகிர்ந்தாலே மாட்டிக்கொள்வான் என்பதை பெண்களும் உணரவேண்டும். 18 வயது நிரம்பினால் மட்டுமே பேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியும் என்ற நிலையில் 16 வயது மாணவி போலியான வயது பதிவிட்டு பேஸ்புக் கணக்கு தொடங்கி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.