பின்னழகுக்கு மேலே ஸ்ரீதேவி மகள் செய்த விபரீத செயல்! அவரே வெளியிட்ட தகவல்! அதிர்ச்சியில் தந்தை!

நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து பாலிவுட் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர் .


இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.  ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் ஆவர்.

 இதில் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.  ஜான்வி  கபூருக்கு 20 வயதாகிறது. அவரது தங்கை குஷி கபூருக்கு  18 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

 அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரிடமும் குதர்க்கமான கேள்விகள் கேட்கப்பட்டது.  குறிப்பாக குஷி கபூரிடம் உங்களுக்கு எங்கு டாட்டூ அடிக்க பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் என்னுடைய பின்பக்கம் கீழே என்னுடைய பின்ழகிற்கு மேலாக ஒரு டாட்டு அடித்துள்ளேன் என்று கூறினார். மேலும், தனது அக்காவிற்கு டாட்டு அடிக்கும் அளவிற்கு இன்னும் வயதாகவில்லை எனவும் கிண்டலடித்துள்ளார்.

இதனிடையே குஷி அந்த இடத்தில் டாட்டு வைத்திருப்பதை தெரிந்து அவரது தந்தை அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது மகளை உடனடியாக கண்காணிக்குமாறு அவரது தோழியிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.