ராமரை செருப்பால் அடித்தால் திமுகவிற்கு அதிகம் ஓட்டு விழும்..! ஸ்டாலினுக்கு கி வீரமணியின் விபரீத யோசனை! வீடியோ உள்ளே!

1967 தேர்தலில் குறைந்த இடங்களில் வென்ற திமுக 1971 தேர்தலில் அதிக இடங்களில் வென்றதாக கி வீரமணி கூறியுள்ளார்.


இதற்கு காரணம் தந்தை பெரியால் ராமரை செருப்பால் அடித்தது தான் என்று கி வீரமணி கூறியுள்ளார். இதன் மூலம் ராமரை செருப்பால் அடித்தால் திமுகவிற்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்று கி வீரமணி கூறும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.