எனக்கு யார் என்ன நினைச்சாலும் கவலையில்லை, சேரனை எதிர்க்கும் லாஸ்! கவின் திட்டம் ஆக்கிடிவேட் ஆகிறதா!

லாஸ்லியாவுக்கும் சேரனுக்கும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தெர் அப்பா- மகள் உறவு சுமூகமாக இருக்க, எல்லா நேரங்களில் இருவரும் இணைந்தே இருப்பதும் பார்க்க முடியும்.


கடந்த நாட்களில் ஓபனாக ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்யும் வரை இருந்த அன்பும், நட்பும் அந்த நாள் முதலாக லாஸ்லியா ஒட்டு மொத்தமாக கவினுக்கு ஆதரவாக மாறியது .

இதன் அடுத்த கட்டமாக கமல் இருவருக்கும் இடையான இடை வெளி குறித்து கடந்த வாரம் கேட்க போதுமானவரை சேரன் அதை அவர்களுக்குள்ளே வைத்து பேச, வெளிப்படையாக போட்டு உடைத்தார் லாஸ்லியா.

இதனை அடுத்து இருவதும் ஒன்றிணைந்து இருந்தாலும் கூட கவினின் தலையீடல் இருவருக்கும் இடையில் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது, அதிலும் அவர் பேசுவது எல்லாமே நாடகம் என சொல்ல கூடிய அளவிற்க்கு சென்றுவிட்டது.

ஏற்கனவே சாக்‌ஷி கவின், அபி முகைன் பஞ்சாயத்து பலமான வீட்டில் இருந்தவர்களை பாதிக்க வைத்ததன் அடிப்படையில் தர்ஷன் உட்பட லாஸ்லியாவை பலமுறை இது குறித்து அணுகியிருந்தாலும் ,

நேற்று வெளிப்படையாக சேரன் லாஸ்லியா மற்றும் கவினிடம் இது குறித்து பேச, வெளியில் இருக்கும் எதார்த்த வாழ்க்கையை வைத்து பேசினார்,கவின் நான் எனக்கான லிமிட் உடன் தான் பழகுகிறேன் என்றாலும் கூட,

அதீத அன்புடன் பழக கூடிய லாஸ்லியா, எனக்கு யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் என் அப்பா அம்மாக்கு தெரியும் என பொட்டில் அடித்தார் போல பதில் அளித்துள்ளது, இருவருக்கும் இடையே ஆன விரிசலை அதிகபடுவதை உறுதியாக்குகிறது.