நைட்டு இருட்டா இருக்குன்னு என்னமும் பண்ணலாமா? வசமாக சிக்கிய கவின் - லாஸ்லியா!

பிக் பாஸ் வீட்டில் இந்த வார பட்ஜெட்டில் இருந்து சுமார் 500 மதிப்பெண்கள் குறைக்கபட்டது, அதிலும் வீட்டில் உள்ள நபர்கள் இருவர் விதிகளுக்கு மாறாக மைக்கை அனைத்து வைத்து பேசியதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் வீட்டில் நள்ளிரவில் பேசக்கூடிய இருவரும் தான் வேலைதை செய்திருக்க வேண்ட என சுதாரித்துக்கொண்ட மற்ற போட்டியார்கள் கவின் - லாஸ்லியா என்பதையும் உறுதிபடுத்தினர்.

இந்த நிலையில் நேற்று கமல் முன்னிலையில் இருவருக்கும் ஒரு விளக்கபடம் காண்பிக்கபட்டது, வழக்கமாக தவறு செய்து விட்டு ஒப்புக்கொள்ளாத நிலையில் குறும்படம் ஒரு கிளாரிட்டிக்காக கேட்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை கமல் ஹாசன் தமாக வந்து மற்ற போட்டியாளர்கள் கேட்பதற்க்கு பதிலாக இருவருக்குமாப விளக்கபடத்தை போட்டு காண்பித்த போது போட்டியாளர்கள் மிரண்டுப்போணார்கள்.

அதிலும் அவ்வளவு சூசகமாக மைக்ககை அனைத்து விட்டு குசுகுசு என கவின் பேசுவதும், அதைனப்படியே லாஸ்லியாவுக்கு சொல்லு கொடுப்பதும் என பலமான சேட்டைகள் நடந்துள்ளது.

இதனைனடுத்து பேசிய கமல் அப்படி டிவில் பேசகூடாத விசயம் என்றால் வெளியில் சென்று பேசிக்கலாமே ! எனக்கேட்டது மட்டும் அல்லாமல், நாங்கள் பார்த்துக்கிட்டு இருக்கோம்ன்னு மறந்துடாதீங்க, கேமராக்கள் இருப்பது நினைவிருக்கட்டும் என எச்சரித்தார்.